Breaking News

School reopen date


காலாண்டு தேர்வு முடிந்து  01.10.2022  முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதாவது
தொடக்கப் பள்ளிகளுக்கு 01.10.2022முதல்  12.10.2022 வரையும் விடுமுறை விடப்பட்டு மீண்டும்  13.10.2022 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 01.10.2022    முதல் 09.10.2022   வரை விடுமுறை விடப்பட்டு மீண்டும் 10.10.2022 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 

தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு 10.10.2022 முதல் 12.10.2022 வரை 3 நாள்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.

எனவே தொடக்கப் பள்ளிகளுக்கு 3 நாள்கள் கூடுதலாக விடுமுறை விடப்படுகிறது.



கருத்துகள் இல்லை

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.