Breaking News

கனமழை விடுமுறை

 


அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

11.11.2022 வெள்ளி அன்று தமிழகத்தில் அதிக கனமழை காரணமாக

நாகப்பட்டினம் 

மயிலாடுதுறை 

திருவாரூர்

தஞ்சாவூர் 

திருச்சி 

ராணிப்பேட்டை

திருவள்ளூர்

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

சென்னை

வேலூர் 

திருவண்ணாமலை

நாமக்கல்

சேலம் 

கடலூர்

புதுக்கோட்டை 

அரியலூர்

சிவகங்கை 

பெரம்பலூர் 

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

இராமநாதபுரம் 

மதுரை

திருப்பத்தூர் 


புதுச்சேரி மற்றும் காரைக்கால்


மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.






from கண்ணாடி
via IFTTT

கருத்துகள் இல்லை

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.