Breaking News

சுமதி ஆசிரியர் | Sumathy Teacher| பாகம் 1

   


 நான் உங்கள் தமிழ்மணி ஆசிரியர் . என் மனைவியின் பெயர் சுமதி. அவரும் ஆசிரியர் தான் . ஆனால் என் மனைவி சுமதி தற்போது உயிருடன் இல்லை. அவர் 17.01.2023 அன்று  இறந்துவிட்டார். அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான சென்ற ஆண்டு 17.01.2025 அன்று அவரின் வாழ்க்கையை எழுத்தாக்க வேண்டும் என்ற ஆவலில்  https://sumathyteacher.blogspot.com என்ற இணைய தளத்தில் சுமதி ஆசிரியர்  என்ற தலைப்பில் எழுதினேன் . அதனை தாங்கள் படிக்க விருப்பினால் கீழ்கண்ட லிங்கை தொட்டு உள்ளே சென்று படித்து பாருங்கள். அது பாகம் 1. 

 https://sumathyteacher.blogspot.com/2025/01/sumathy-teacher.html 

பாகம் 2 க்கான லிங்கும் கீழே உள்ளது. 


நன்றி..

கருத்துகள் இல்லை

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.