CBSE 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு 2027 அட்டவணை வெளியீடு
மத்தியக் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2027-ஆம் ஆண்டுக்கான 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையை நவம்பர் 6, 2026 தேதியிட்ட சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு தேதிகள்
- இரு வகுப்புகளுக்கும் தொடக்கம்: பிப்ரவரி 16, 2027
- 10 ஆம் வகுப்பு முடிவு: மார்ச் 9, 2027
- 12 ஆம் வகுப்பு முடிவு: ஏப்ரல் 9, 2027
செய்முறைத் தேர்வு, அகமதிப்பீடு (2026-27)
- குளிர்கால மூடல் பள்ளிகள்: நவம்பர் 9 முதல் டிசம்பர் 19, 2026 வரை
- வழக்கமான பள்ளிகள்: ஜனவரி 1 முதல் பிப்ரவரி 13, 2027 வரை
ஆதாரம்: CBSE அதிகாரப்பூர்வ இணையதளம்
கருத்துகள் இல்லை
இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.